முற்றிலுமாக இந்தியாவில் கட்டப்பட்ட ஐ.என்.எஸ். விசாகபட்டினம் போர்க்கப்பலை நாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சீனாவை மறைமுகமாகத் தாக்கி சில பரபரப்பு கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

Defense Minister Rajnath Singh's latest statement about China. India China standoff latest updates.

#RajnathSingh
#IndiaChinaBorder
#China